தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

நீ கொண்ட அன்பு

அன்பிற்கு அன்னையாய்....
பாசத்துக்கு தந்தையாய். .
நேசத்துக்கு சகோதரனாய்..
நட்பிற்கு தோழியாய்...

நீயே எனக்கு எல்லாம்...
அன்பு கொள்ள யாருமில்லை...
நீ கொண்ட அன்பு... நிலைக்க
              வேண்டும் என்றேன்றும்....!

கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;