தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

உன் குரல் கேட்க

நீ இங்கு இல்லை என்று தெரிந்தும்
போகும் இடமெல்லாம் என் கண்கள்
உன் முகத்தை தேடுகின்றது..

என் மனமும் உன்னையே நினைத்து

கொண்டு இருக்கிறது..

நீ என்று வருவாயோ என்னருகில்..

                          இப்படிக்கு

உன் குரல் கேட்க காத்திருக்கும் காதலன்..

கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;