தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

குழந்தையின் தவிப்பு

அவளை பார்க்கும் போது சொல்ல நினைக்கிறேன்..

அவள் சிரிக்கும் போது சொல்ல நினைக்கிறேன்...

அவள் முத்தமிடும் போது சொல்ல நினைக்கிறேன்....



ஆனால்,   சொல்ல முடியவில்லை..

கடவுளே!.     எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை கொடு...
                                                       அவளை அம்மா என்று அழைக்க!

கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;