தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

கவிதைகள் உலகம் 297கவிதைகள் உலகம் ..smdsafa..

கவிதைகள் உலகம் 296கவிதைகள் உலகம் ..smdsafa..

ஆண் என்பவன் யார்?


எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...
இப்போது ஆண்களைப்
பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...
ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன்
இயற்கையின்
மிக அழகான
படைப்புகளில்
ஒன்றாவான்.
அவன்
விட்டுக்கொடுத்த
லை மிகச்
சிறிய
வயதிலேயே செய்யத்
தொடங்கி விடுகிறான்,
அவன் தன்
சாக்லெட்டை தன்
சகோதரிக்காக
தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன்
குடும்ப
நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
தன்
மனைவி மற்றும்
குழந்தைகள்
மீதான
அன்பை இரவுகளில்
நீண்ட
நேரம் வேலை செய்வதன்
மூலம்
தியாகம் செய்கிறான்.
அவன் அவர்களின்
எதிர்காலத்தை வங்கிகளில்
கடன்
வாங்குவதன் மூலம்
உருவாக்குகிறான்
ஆனால்
அதை அவர்களுக்காக
திருப்பிச்
செலுத்த தன் வாழ்நாள்
முழுதும்
கஷ்டப்படுகிறான்
எனவே அவன்
தன் மனைவி மற்றும்
குழந்தைகளுக்காக
எந்தவித
குறையும் சொல்லாமல்
தன்
இளமையை தியாகம்
செய்கிறான்.
அவன் மிகவும்
கஷ்டப்பட்டாலும்,
தன் தாய், மனைவி, தன்
முதலாளி ஆகியோரின்
இசையை (திட்டுகள்)
கேட்க
வேண்டியுள்ளது.
எல்லா தாயும்,மனைவியும

முதாலாளியும்
அவனை தங்கள்
கட்டுப்பாட்டுக்குள்
வைக்க
முயற்சிக்கின்றனர்.
இறுதியில்
மற்றவர்களின்
சந்தோசத்திற்காக
விட்டுக்கொடுத்த
ுக் கொண்டிருப்பதன்
மூலம் அவன்
வாழ்க்கை முடிகிறது.
பெண்கள உங்கள்
வாழ்வில்
ஒவ்வொரு ஆணையும்
மதியுங்கள்.
அவன் உங்களுக்காக
என்ன தியாகம்
செய்துள்ளான்
என்பதை நீங்கள்
எப்போதும் அறியப்
போவதில்லை.
அவனுக்கு தேவைப்படும்போது
உங்கள்
கரங்களை நீட்டுங்கள்
அவனிடமிருந்து இருமடங்காக
நீங்கள்
அன்பை பெறுவீர்கள்.
ஆண்களுக்கும்
உணர்வுகள் உண்டு,
அதையும் மதியுங்கள்.
அமைதி கொள்வோம்.
இது ஆண்களின்
அன்பு வேண்டுகோள்.


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஆமைஆமையாய் நகர்கிறேன் என்றாய் !
உன்மீதான ஆசைகள் தகித்து,
உள்ளுக்குள்ளே ஓராயிரம் கனவுகள்,

கைகள் கால்கள் கழுத்தையெல்லாம்,
திமிரமுடியாமல் கட்டிவைத்தபிறகு !
உன் பின்னே ஓடவா முடியும் ?

எவ்வளவுக்கெவ்வளவு இயலுமோ?
அவ்வளவுக்கவ்வளவு தாமதித்தே,
ரசித்து ருசித்து தொடர்வேன் உன்னை !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

தனிமைக்கொடுமைதனிமை புதிது இல்லை,
வருகிறது பிறப்புதொட்டே !

ஒரு நிலையில் நீ வந்து புகுந்தாய்,
கலந்தாய் நிறைந்தாய் பின் பறந்தாய் !

அந்த நொடிதொட்டு இந்தத்தனிமை !
"கொடுமை கொடுமை கொடுமை


கவிதைகள் உலகம் ..smdsafa..

Google+ Followers

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;