விழிகளால் ஒளிபாய்ச்சினாய் !
பின் இமைகள்மூடி இருளாக்கினாய் என் புவனத்தை !
மீண்டும் விழுந்தது உன் கடைக்கண்பார்வை !
மகிழ்வு மேனி உரசியபோது மீண்டும் தனிமை !
இன்னும் எத்தனையோ அவல உணர்சிகள் !
அரிதாரம் பூசாத அதிர்ந்த முகத்தின் முகட்டில் !
இதன் பின்னணி ஒன்றிரண்டு மூன்று அல்ல !
எத்தனை அடிவிழுந்தாலும் தவிர்க்கமுடிவதில்லை !
பார்வையில் பாடைகட்டும் கண்ணீர் வீழ்ச்சியை !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
பூவினால் காய்கள் தோன்றும்! புலவனால் கவிதை தோன்றும்! நாவினால் சொற்கள் தோன்றும்! காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம் இனிதாய் கூவுங...
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
இருளில் இருந்த என்னை ஒளி காண செய்தவள் அவள் ; என்னை முதல் முதலில் காதல் செய்த வளும் அவளே ; இன்று வரை என்மேல் அக்கறை கொண்டு நடப்பவள...
-
நீ இங்கு இல்லை என்று தெரிந்தும் போகும் இடமெல்லாம் என் கண்கள் உன் முகத்தை தேடுகின்றது.. என் மனமும் உன்னையே நினைத்து
-
யோசித்து எழுதும் வரிகள், வெறும் வார்த்தைகளாகிவிடுகிறது, கவிதைகளாகும், நீ பேசுகிற வாக்கியங்களின் முன்னே.......... கவிதைகள் உலகம் ...







- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA