தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

உன் மௌனத்தின் அர்த்தம்நீ பேசும் வார்த்தை

எல்லோருக்கும் புரியும்.

 ஆனால்,

நீ பேசாத மெளனம்

உன்னை நேசிப்பவர்களுக்கு

 மட்டுமே புரியும்...


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஒரு வார்த்தையில் சாகடிக்கநலம் என்றால் நாம்
தான் என்றவளே என்

உயிரை கயிறென கட்டி
இழுத்து சென்றவளே

எப்படி மனம் நோகாமல்
கேக்கிறாய் நலமா என்று

என்னை ஒரு வார்த்தையில்
சாகடிக்கவா !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

என்னவனே உன் அன்புக்காகஎன்னவனே என் பவசுமைகளால்
பழுதடைந்து விட்டதோ உன் உள்ளம்

உன் தேக சுடு கொண்ட என்
உடம்பு மாறாத வடுக்களால் அவதி படுகிறது

உன் சுவாச காற்றை சுவாசித்த என் முச்சு
மறு சுவாசம் விட மறுக்கிறது

என் கண்கள் இமை போல்
பாதுகாத்த உன்னையே தேடுகிறது

கடல் அளவு அன்பையும் காதலையும்
கொடுத்த நீ இப்போது வெறும் காகிதமாக..


கவிதைகள் உலகம் ..smdsafa..

தொலைக்காதே


வாழ்வின் எந்த ஒரு தருணத்தையும்
                  தொலைத்து விடாதீர்கள்..

அது மிகப்பெரிய சோகத்தை
                                   ஏற்படுத்தி விடும்..

கவிதைகள் உலகம் ..smdsafa..

புரியாத புதிர்ஒரு பெண்மையை வைத்து தான்

கவிதை வடிக்கிறேன் என்று

மற்றொரு பெண்மைக்கு புரிகிறது,

ஆனால் எனக்கோ

புரியாதே புதிராகவே உள்ளது..


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன்னை நினைத்து வருந்துவதை விடநீ விட்டு கொடுத்த மிச்ச

வாழ்க்கையை நினைத்து

வருந்துவதை விட உன்னால்

நான் பட்ட துன்பத்தை என்னுள்

இருந்து copy பண்ணி

இங்கே paste

பண்ணலாம்னு

முடிவு பண்ணிட்டேன்..

கவிதைகள் உலகம் ..smdsafa..

உன்னுள் இருக்கும் நினைவுகள்
உலை நீராய் கொதிக்கும்

உள்ளிருக்கும் உன் நினைவுகளை

எடுத்து பூவாக தொடுத்து மாலையாக

கோர்த்து என் கல்லறைக்கு போடு


கவிதைகள் உலகம் ..smdsafa..

Google+ Followers

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;