தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

பெண்ணின் குணம்


கானல் நீரோ  பெண்ணின் குணம்...

கண்டதில்லை எவரும், அதன் உண்மை நிறம்...

நட்பென தொலைவில் நின்றால் உவகை நிறைந்தாள்...


காதலென அருகில் சென்றால் உருவம் மறைந்தாள்...

காதல் செய்த பாவமென்ன சொன்னதும்
                                              அதை வெறுத்து நின்றால்....

நட்பு செய்த தியாகமென்ன?
                                       நட்பு மட்டும் போதுமென்றாள்....!!!!


கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;