தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

உன்னை காண வேண்டும்

சொல்லி அழுது விட்டால்
துன்பம் எல்லாம் தீர்ந்து விடும்...

சொல்ல ஒரு தோழி இல்லை,
சொல்வதற்கு வார்த்தை இல்லை....


தனியே படுத்திருந்து,
தலையனையை நனைப்பதன்றி
வேறோர் பரிகாரம்
             நானறியேன் காண்பதற்கு....!

கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;