தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

ரோஜா செடி

அதிகாலை ஏதோ ஒரு அழுகைக்குரல்..  
வெளியில் வந்து பார்த்தேன், வியந்தேன் !

இரவெல்லாம் ஒரே குளிர் மழை,
நீ மட்டும் கம்பளத்தில் ஒளிந்தபடி

உறங்கி விட்டாயே.,
           உன் தோழி 2என்னை நினைத்தாயா?

என்று கேட்டபடி இலை வழியே
கண்ணீர் விட்டது என் ரோஜா செடி !

கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;