தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

அஸ்திவாரங்கள் smdsafa smohamed



மேலோட்டமான மேல் பூச்சுகள் 
மெச்சப்படுகின்றன...! 

ஆனால், 

ஆழமான அஸ்திவாரங்கள்........? 

( மதிக்கபடுவதில்லை, மிதிக்கப்படுகின்றன ) 

- சொல்லப்பட்ட அனுபவம்...



கவிதைகள் உலகம் smdsafa.net

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;