தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

உன் காதலால்.. smdsafa smohamed



நோக்கம் மாற்றப்பட்டது உன் காதலால். 

முன்பு நான் என் தோட்டத்தில் 
வளர்த்த பூக்கள் என் 
கல்லறையில் வைப்பதற்காக , 
ஆனால் இன்று அவற்றின் 
நோக்கம் மாற்றப்பட்டது 
உன் காதலால். 
அன்பே நான் உன்னை காதலிக்கிறேன்



கவிதைகள் உலகம் smdsafa.net

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;