நினைவுகளாலே நிறைத்து விட்டாய் என் இதயத்தை.,
உனது பெயரை தட்டச்சு செய்கிறது என் விரல்கள், தானாகவே..
தனிமையில் உன் பெயரை முனு முனுக்கிறது என் இதழ்கள்..
பயணத்தில் எதிர்பாராமல் கேட்ட பாடலை போல் வருகிறது
உன்னிடம் இருந்து குறுஞ்செய்தி..
அந்த நாளை அழகாக்கி விடுகிறாய்..
எத்தனையோ பயணங்கள், ஆனால்
உன்னோடு பயணித்ததை போல் இல்லை...
கவிதைகள் உலகம் ..smd safa..