=======================என் கனவுகள்
யாவும் தெருவில்
காகித குப்பையாக ...
=======================
=======================
உன் மெல்லிசை
குரல் என்
குருதி நரம்பில்
கலந்து விட்டதோ
உன் குரல் ஒலித்து
கொண்டு இருக்கிறது
என்னுள் ....
=======================
=======================மரணம் மனிதனை
துரத்த வில்லை
அவன் செய்த
பாவங்களே அவனை
துரத்துகிறது !!!
=======================
=======================
உதவிகள் இல்லையேல்

உயிர்கள் இல்லை ...
=======================
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய். நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திரு...
-
================================ நீ அருகில் இருந்தால் மலருவேன் இப்பொழுது பார் நீ தொலைவில் இருப்பதால் மடிகிறேன் என்னுளே.. ========...
-
கண்களாலே காதல் பேசி வார்த்தையாலே வர்ணம் பூசி பாசம் என்னும் கவிதையெழுதி...... நேசத்தோடு வாழனும் நண்பா ..... வாழ்க வாழ்கவே வாழ்க என...
-
அன்பை அறிவை அளவின்றி அளித்து அகிலம் போற்ற வாழ் ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று வாழ்நலம் வரம் பேற்று. இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி ந...
.jpg)




























- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA