
என் வாழ்கை தான் வீணாகி விட்டது என்று
நினைத்து, எனக்கு பிடிக்காத ஒருவனை நீ ஆசைபட்டாய் என்பதற்காக அவனை என் அண்ணன் போல் நினைத்து உங்கள் இருவரை சேர்த்து வைக்க ஆசைப்பட்டேன் - ஆனால் கடவுள் எனக்கு அந்த பாக்கியமும் குடுக்க வில்லை...
பரவா இல்லையடி நான் கஷ்ட பட வேண்டாம் என்பதற்காக உன் மனதில் கஷ்டங்களை வைத்து கொண்டு அவனிடம் சவால் விட்டது (உன் முன் நான் வாழ்ந்து காட்டுகிறேன் என்று) கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியடி ஆனால் என்னுள் மட்டும் ஏன் தைரியத்தை கொடுக்கவில்லை.......
உன் வாழ்க்கை உன் கையில்.. smd safa smohamed
#
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரல் உணர முடிகிறதோ அவர்கள்தான்...உனக்காக படைக்கப் பட்ட உண்மையான உறவுகள்....
#
இதயம் இல்லாத பெண்கள் ஏன் இன்னும் வாழ்கிறார்கள் தெரியுமா..... இதயம் கொடுக்க ஆண்கள் இருப்பதால் தான்..........
#
உண்மையை சில சமயங்களில் அடக்கி வைக்க முடியும்...ஆனால்,,, ஒதுக்கி வைக்க முடியாது....
#
இதயம் வலிக்கும்போது கண்ணீர் வந்தால் அது காதல்,,,, கண்ணீர் வரும்போது இதயம் வலித்தால் அது நட்பு....
#
எதை உன்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லையோ அதை ஏற்றுக்கொள்... எதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அதை மாற்றிக்கொள்...
#
கண்களாக நீ இரு..உன் இமைகளாக நான் இருப்பேன்...இதயமாக நீ இரு... அதில் வரும் துடிப்பாக நான் இருப்பென்...
#
மழை என்பது அழகு... என் காதலியின் மீது விழும் மழையோ பேரழகு...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய். நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திரு...
-
உன் மேலான என் காதல் தோற்று போனாலும் உன் மடியில் தூங்க வருவேன்.. ஒரு முறை இடம் கொடுப்பாயா? சொர்க்கத்தில் தூங்கியபட...
-
நட்பின் சாரலில் நனையவைத்தாய் எனக்குள் குளிர உனக்குள் கொடுகினாய்...! கோபத்தின் சுவாலையில் கொதிக்கும்போதெல்லாம் அன்பால் ஊதி அணைய வ...
-
அன்பை அறிவை அளவின்றி அளித்து அகிலம் போற்ற வாழ் ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று வாழ்நலம் வரம் பேற்று. இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி ந...