விழிகளால் ஒளிபாய்ச்சினாய் !
பின் இமைகள்மூடி இருளாக்கினாய் என் புவனத்தை !
மீண்டும் விழுந்தது உன் கடைக்கண்பார்வை !
மகிழ்வு மேனி உரசியபோது மீண்டும் தனிமை !
இன்னும் எத்தனையோ அவல உணர்சிகள் !
அரிதாரம் பூசாத அதிர்ந்த முகத்தின் முகட்டில் !
இதன் பின்னணி ஒன்றிரண்டு மூன்று அல்ல !
எத்தனை அடிவிழுந்தாலும் தவிர்க்கமுடிவதில்லை !
பார்வையில் பாடைகட்டும் கண்ணீர் வீழ்ச்சியை !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அ ன்பே என்று அழைத்திடுங்கள்! ஆ சைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்! இ தயங்களை ஈந்திடுங்கள்! ஈ ரவிழிகளை துடைத்திடுங்கள்! உ றவுகளை நினைத்தத...
-
உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய். நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திரு...
-
================================ நீ அருகில் இருந்தால் மலருவேன் இப்பொழுது பார் நீ தொலைவில் இருப்பதால் மடிகிறேன் என்னுளே.. ========...
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
உனக்கென்னடி, காரணத்தை பிடித்து, வேகத்தை வளர்த்து, கோபமாகி விலகிப்போய்விடுகிறாய் ! என்னையும் என் உறவையும் ! எப்பொழுது தணிவாய்? எந்த...







- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA