
அவளிடத்தில் அவன் கோப பட்டதில்லை
அவனுக்கும், எந்த சண்டையும் இல்லை..
யாருக்காகவும் அவளை அவன் விட்டு கொடுத்ததில்லை..
பின்பு ஏன் இந்த மௌனம்..
தனிமையில் இருக்கிறாள் என்று ஆறுதலாய் வந்தான்..
நெருப்பாய் கொதிக்கிறாள்..
ஏன் இந்த மாற்றம் அவளிடத்தில்..
அவளை விரும்பியதற்காக அவள் தரும் சம்மதம் இது தானோ...
அவனுக்கு இரு கண்கள் இன்றி இருந்திருப்பின் கூட இந்த கண்ணீர் வேதனை இருந்திருக்காது...
இந்த காதல் பயணம் என்றும் நிலைக்குமோ...
அதில் அவள் பால்முகம் காண கிடைக்குமோ...
தவிப்புடன்,
கவிதைகள் உலகம் ..smdsafa..