=======================
என் கனவுகள்
யாவும் தெருவில்
காகித குப்பையாக ...
=======================
=======================
உன் மெல்லிசை
குரல் என்
குருதி நரம்பில்
கலந்து விட்டதோ
உன் குரல் ஒலித்து
கொண்டு இருக்கிறது
என்னுள் ....
=======================
=======================
மரணம் மனிதனை
துரத்த வில்லை
அவன் செய்த
பாவங்களே அவனை
துரத்துகிறது !!!
=======================
=======================
உதவிகள் இல்லையேல்
உயிர்கள் இல்லை ...
=======================
கவிதைகள் உலகம் ..smdsafa..