தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

விதி

‎"ஒளிந்துகொள்ள இடமா இல்லை இவ்வுலகில்!
இருந்தும் மனிதன் ஏன் காதல் வயபடுகிறான்.,
                     என்றெலாம் தத்துவம் பேசி திரிந்தேன்!!

 விதி யாரை விட்டது,                   இங்கு-இன்று


தனியே பேசி செல்கிறேன்,     யாரும் இல்லா
     ஒரு சாலையில்   அவளை பற்றிய சிந்தனையில்."

கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;