இப்போதெல்லாம் இரவில் அவன் கண்கள்
என்னை தேடுவதில்லை .
அவன் கைகள் என்னை தீண்டுவதில்லை ,
எனை தீண்டவிடுவதுமில்லை .
என்னை அணைத்தபடியே தூங்கிய அவன்
இன்று அண்டவே விடுவதில்லை .
ஏன் இந்த திடிர் மாற்றம் ??
ஆனால் அதிலும் ஓர் ஆனந்தம்தான்
என் மகன் என்னை விடுத்து அவன்
தந்தையிடம் அல்லவா சென்றிருக்கிறான் !!
கவிதைகள் உலகம் ..smd safa..
என்னை தேடுவதில்லை .
அவன் கைகள் என்னை தீண்டுவதில்லை ,
எனை தீண்டவிடுவதுமில்லை .
என்னை அணைத்தபடியே தூங்கிய அவன்
இன்று அண்டவே விடுவதில்லை .
ஏன் இந்த திடிர் மாற்றம் ??
ஆனால் அதிலும் ஓர் ஆனந்தம்தான்
என் மகன் என்னை விடுத்து அவன்
தந்தையிடம் அல்லவா சென்றிருக்கிறான் !!
கவிதைகள் உலகம் ..smd safa..