என் கவிதைகள் புரியவில்லை என
குற்றம் சொல்கிறாய்..
நான் எழுதுவதெல்லாம் உன் மீதான
என் காதலென்று - நீ புரிந்துகொள்ளும் வரை
என் கவிதைகள் புரியாதது தான்....
கவிதைகள் உலகம் ..smd safa..
குற்றம் சொல்கிறாய்..
நான் எழுதுவதெல்லாம் உன் மீதான
என் காதலென்று - நீ புரிந்துகொள்ளும் வரை
என் கவிதைகள் புரியாதது தான்....
கவிதைகள் உலகம் ..smd safa..