நீளக் கைகள் உண்டு, நீண்ட கூந்தலும் உண்டு..
முத்தான பல் உண்டு, முன் கோபச் சொல்லும் உண்டு..
மயங்க வைக்கும் மொழி உண்டு,
கிறங்க வைக்கும் கண்ணும் உண்டு..
நெஞ்சு இனிக்க ராகம் உண்டு,
வயறு புடைக்க கைபக்குவமும் உண்டு..
வளைவான இடுப்பு உண்டு, வாட்டமான வடிவும் உண்டு..
புலியைத் துரத்த தைரியம் உண்டு,
பின் தூங்கி முன் எழும் பண்பும் உண்டு..
அன்பான தாய்மை உண்டு,
மரித்துப் போக சுகமான மடியும் உண்டு..
அவள் தமிழ் பெண்ணடா, எம் குலக் கண்ணடா--
கவிதைகள் உலகம் ..smd safa..
முத்தான பல் உண்டு, முன் கோபச் சொல்லும் உண்டு..
மயங்க வைக்கும் மொழி உண்டு,
கிறங்க வைக்கும் கண்ணும் உண்டு..
நெஞ்சு இனிக்க ராகம் உண்டு,
வயறு புடைக்க கைபக்குவமும் உண்டு..
வளைவான இடுப்பு உண்டு, வாட்டமான வடிவும் உண்டு..
புலியைத் துரத்த தைரியம் உண்டு,
பின் தூங்கி முன் எழும் பண்பும் உண்டு..
அன்பான தாய்மை உண்டு,
மரித்துப் போக சுகமான மடியும் உண்டு..
அவள் தமிழ் பெண்ணடா, எம் குலக் கண்ணடா--
கவிதைகள் உலகம் ..smd safa..