கனவுகளோடு காத்திருக்கிறேன்.,..................
... ..................கனவிலும் காத்திருக்கிறேன்..
ஒரு வார்த்தையாவது பேசு.............................
அலைபேசியே உலகமென்று ஆனது,
................உன் அழைப்புக்காக காத்திருப்பதால்..
....................................என்றும் காதலுடன்..
.......................................எஸ்.முகம்மது..
கவிதைகள் உலகம் ..smd safa..