இந்த இரவும் ....... நாளை விடியும்....
வந்த கனவும்...... கனவாய் மடியும்.....
எப்போதாவது.....தூக்கம்....
எப்பொழுதும்...... ஏக்கம்......
இப்போது உன்நினைப்பே.....
இனி எப்போதும் என் நினைப்பு
எனக்கேது
உன்நினைவு ..... இன்றி.....!!
கவிதைகள் உலகம் ..smd safa..