கண்டேன் கனவு ., அதில்
கற்பனையாய் நீ..
விழித்தேன் கண், அதில்
தேவதையாய் நீ .
தொழுதேன் கை., அதில்
கடவுளாய் நீ
தொட்டேன் பேனா அதில்
கவிதையாய் நீ..
கவிதைகள் உலகம் ..smd safa..
கற்பனையாய் நீ..
விழித்தேன் கண், அதில்
தேவதையாய் நீ .
தொழுதேன் கை., அதில்
கடவுளாய் நீ
தொட்டேன் பேனா அதில்
கவிதையாய் நீ..
கவிதைகள் உலகம் ..smd safa..