பழகிய நாட்கள் கொஞ்சம் உன் மேல்
கொண்ட பாசத்தினால் நெகில்கிறதே என் நெஞ்சம் !!!!
ரத்த பந்த உறவல்ல உயிர்ரோடு கலந்ததால்
இதற்க்கு இல்லை இனி பிரிவு ஒருவருக்கொருவர்
துணையாக இருப்போம்!!!!!!!
கலகமில்லதே நம் நடப்பை காப்போம் !!!!!!
இனி தொடரட்டும் நம் நட்ப்பு இறுதிவரை
நம் உயிர் முச்சு அடங்கும் வரை
கவிதைகள் உலகம் ..smd safa..