நான் உன்னை விட்டு விலகி செல்கிறேன்,
நீயாவது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று..
நான் கல்லறையில் இருந்தாலும் காதலி,
உன் கண் எதிரில் தான் காந்திருப்பேன்..
நீ மகிழ்ச்சியாக வாழ்வதை காண ''அன்பே''
கவிதைகள் உலகம் ..smd safa..
நீயாவது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று..
நான் கல்லறையில் இருந்தாலும் காதலி,
உன் கண் எதிரில் தான் காந்திருப்பேன்..
நீ மகிழ்ச்சியாக வாழ்வதை காண ''அன்பே''
கவிதைகள் உலகம் ..smd safa..