உனக்காய்
எழுதும் கவிதைகளை
இரக்கமின்றி -நீ
கிழிப்பதினால்
இப்போதெல்லாம்...
காற்றில் எழுதுகிறேன்
கண்டிப்பாய் நீ
சுவாசிப்பாய் எனும்
நப்பாசையில்
கவிதைகள் உலகம் ..smd safa..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed