வீட்டுக்குள் சேர்க்கும் உறவுகளை விட
வாசலோடு வைத்திருக்கும் செருப்பு
கிழியும் வரை நமக்காக உழைக்கிறது
கவிதைகள் உலகம் ..smd safa..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed