உலகம் அழிகிறது
இந்த உலக அழிவில்
எனக்கு பங்கு உண்டு
உனக்கும் தான்.......
பல அணுக்கல் சேர்ந்தது
ஒரு துளியாகி
பல துளிகள் சேர்ந்து
கடல் ஆகியது போல்
நாம் வெளிப்படுத்தும்
பகையும் , புகையும்
கழிவும் , குப்பையும்
இவ்வுலகை அழிக்கும்-அணுகுண்டாக
மாறிக் கொண்டிருக்கிறது
நீ நடந்து போக
விறிக்கப் பட்ட
புல் கம்பள்ம் எங்கே ?
தென்றலோடு தழுவி
நடனமாடும் மரங்கள் எங்கே ?
பல துளிகள் சேர்ந்து
ஒரு துளியாகும்
மழை எங்கே ?
என்ன ஆனது ?
ஒரு தாயைப் போல்
இந்த பூமியை அரவனைது
பாது காத்து வந்த
"ஓசோன்" படலத்தில்
ஓட்டை இங்கே.....
புகைப் பிடித்தால்
"ஓசோன்" படலத்தில் மட்டும் அல்ல
நம் இதயத்திலும் விலும்
ஓட்டை என்று
தெறிந்தே புகைக்கிறோம்........
இந்த உலக அழிவில்
எனக்கு பங்கு உண்டு
உனக்கும் தான்.......
பல அணுக்கல் சேர்ந்தது
ஒரு துளியாகி
பல துளிகள் சேர்ந்து
கடல் ஆகியது போல்
நாம் வெளிப்படுத்தும்
பகையும் , புகையும்
கழிவும் , குப்பையும்
இவ்வுலகை அழிக்கும்-அணுகுண்டாக
மாறிக் கொண்டிருக்கிறது
நீ நடந்து போக
விறிக்கப் பட்ட
புல் கம்பள்ம் எங்கே ?
தென்றலோடு தழுவி
நடனமாடும் மரங்கள் எங்கே ?
பல துளிகள் சேர்ந்து
ஒரு துளியாகும்
மழை எங்கே ?
என்ன ஆனது ?
ஒரு தாயைப் போல்
இந்த பூமியை அரவனைது
பாது காத்து வந்த
"ஓசோன்" படலத்தில்
ஓட்டை இங்கே.....
புகைப் பிடித்தால்
"ஓசோன்" படலத்தில் மட்டும் அல்ல
நம் இதயத்திலும் விலும்
ஓட்டை என்று
தெறிந்தே புகைக்கிறோம்........
கவிதைகள் உலகம் smdsafa.net