என்னைப் படைத்த இறைவனே
ஏன் துன்பத்தையும்
சேர்த்துப் படைத்தாய்
மனிதனுக்கு மட்டும் தான்
சிரிக்க முடியுமாம் ! தெறியுமாம் !
உன்மையா ?
ஆனால் மனிதனுக்கு
சிரிக்க வழியில்லாமல்
செய்து விட்டாயே !
ஏன் ?
துன்பத்துக்காக மனிதனைப் படைத்தாயா?
மனிதனுக்காக துன்பத்தைப் படைத்தாயா?
இறைவா !
சில மனிதர்கள்
இன்பம் , நிம்மதி என்றால்
என்ன வென்றே மறந்துவிட்டார்கள்
அவ்வளவு ஏன்
அந்த வார்த்தைகளே அழிய போகிறது !
ஏன் துன்பத்தையும்
சேர்த்துப் படைத்தாய்
மனிதனுக்கு மட்டும் தான்
சிரிக்க முடியுமாம் ! தெறியுமாம் !
உன்மையா ?
ஆனால் மனிதனுக்கு
சிரிக்க வழியில்லாமல்
செய்து விட்டாயே !
ஏன் ?
துன்பத்துக்காக மனிதனைப் படைத்தாயா?
மனிதனுக்காக துன்பத்தைப் படைத்தாயா?
இறைவா !
சில மனிதர்கள்
இன்பம் , நிம்மதி என்றால்
என்ன வென்றே மறந்துவிட்டார்கள்
அவ்வளவு ஏன்
அந்த வார்த்தைகளே அழிய போகிறது !
கவிதைகள் உலகம் smdsafa.net