வீட்டின் வெழியே மழை
என் மனதின் உள்ளே -சாரல்
இரவின் இனிமை புரியவில்லை
தனிமை என்னை தாக்கியது
என் உள்ளம் காயம் பட்டது
எங்கே என்......
தூக்கம்,இனிமை,நிம்மதி எல்லாம் ?
எங்கே துளைத்தேன் ?
யார் திருடியது?
நீதான் தோழியே
நீயேதான்........
உன்னால்தான் இந்த
கசப்பு தவிப்பு எல்லாம்...
நீதான் தோழியே
நீயேதான்........
இரவின் இனிமை புரியவில்லை
தனிமை என்னை தாக்கியது
என் உள்ளம் காயம் பட்டது
எங்கே என்......
தூக்கம்,இனிமை,நிம்மதி எல்லாம் ?
எங்கே துளைத்தேன் ?
யார் திருடியது?
நீதான் தோழியே
நீயேதான்........
உன்னால்தான் இந்த
கசப்பு தவிப்பு எல்லாம்...
நீதான் தோழியே
நீயேதான்........
கவிதைகள் உலகம் smdsafa.net