காதலனே !!!!!!!!!
ஏன் சிந்துகிறாய் கண்ணீர் ,
எதற்காக சிந்துகிறாய் கண்ணீர்
ஏன் அருந்துகிறாய் மது
எதற்காக குடிக்கிறாய் புகை
யாருக்குகாக அழுகிறாய்
எதை குறித்து கவலைபடுகிறாய்
நாலு வருஷம் மூணு வருஷம்
நான் சுத்தினேன் அவள் பின்னால்
திரும்பி பார்க்கவில்லை என்னை அவள்
என்று எண்ண வேண்டாம் ஒருபோதும்
ஒரு நிமிடம் திரும்பி பார்
உன்னவள் வந்துகொண்டு இருக்கிறாள்
உனக்காக உன்னை காலம்
முழுக்க அவள் நெஞ்சில் சுமபதற்காக.........
(வழக்கம்போல் நாம நேசிகிறவங்கள விட
நம்மை நேசிப்பவர்களை நேசி )
கவிதைகள் உலகம் smdsafa.net