உனக்கு என்னுடன் பேசுவதற்கு
விருப்பமில்லாமல் இருக்கலாம்
ஆனால் எனக்கு
உன்னைதவிர யாருடனும்
பேசுவதற்கு விருப்பமில்லை...!
என்ன செய்வது நான் நீ
மறந்துவிட்டாய்....
ஆனால் என்னால் உன்னைப் போல்
மறந்து விட முடியவில்லையே!
நான் உன்னை மறக்க நினைத்து
இறந்து கொண்டிருக்கிறேன்...
என் இதயதுடிப்பை கூட
நிறுத்திவிடுவேன்
அதில் உன் நினைவுகளைதான்
என்னால் நிறுத்த முடியவில்லை...!
கடந்தகாலம் உன்னோடு
நிகழ்காலம் உன் நினைவுகளோடு
என் எதிர்காலம் யாரோடு...???
தவறாக எண்ணி விடாதே காதலா...
சாம்பலாகி போவேன்...!
கவிதைகள் உலகம் ..smdsafa..