கண்ணீர் கொண்டு கண்ணீர் கொண்டு
என் காதலை அழித்து விட்டு
கானகம் செல்லும் பிணமாய்
என்னை மாற்றியது நீதானே
பிரிந்தததும் துடித்தேன்
மறுகணம் மரித்தேன்
என் இதயமும் அழுகிறதே
என் கடைசி மனு இதுவே
இன்னொரு காதல் உனக்கு வேண்டாம்
ஒரு இதயம் கண்ணீரால் நனைந்தது
போதும் அந்த சாபம் வேண்டாமே
எந்த ஜென்மத்திலுமே...
;