தொட்டிலில் ஆடும் வயதில்
தாய்பால் மீது காதல்..
எட்டிப்பிடிக்க இயலாத வயதில்
தட்டான் மீது காதல் ..
பள்ளிக்கு போகும் வயதில்
விடுமுறை மீது காதல்..
பதினெட்டு தொடங்கும் வயதில்
பருவத்தின் மீது காதல்..
பக்குவம் வரும் வயதில்
பதி மீது காதல்..
கம்பீர நடை போடும் வயதில்
சேய் மீது காதல்..
முடி நரை போடும் வயதில்
முதிர்ச்சி மீது காதல..
எத்தனை காதல் வாழ்வினில்...
காதல் இல்லாமல் காற்று
கூட வீசுவதில்லை இங்கு..
கவிதைகள் உலகம் ..smd safa..
தாய்பால் மீது காதல்..
எட்டிப்பிடிக்க இயலாத வயதில்
தட்டான் மீது காதல் ..
பள்ளிக்கு போகும் வயதில்
விடுமுறை மீது காதல்..
பதினெட்டு தொடங்கும் வயதில்
பருவத்தின் மீது காதல்..
பக்குவம் வரும் வயதில்
பதி மீது காதல்..
கம்பீர நடை போடும் வயதில்
சேய் மீது காதல்..
முடி நரை போடும் வயதில்
முதிர்ச்சி மீது காதல..
எத்தனை காதல் வாழ்வினில்...
காதல் இல்லாமல் காற்று
கூட வீசுவதில்லை இங்கு..
கவிதைகள் உலகம் ..smd safa..