எல்லோரின் இதயத்திலும்
காயங்கள் உண்டு..
அதை வெளிப்படுத்தும்
விதம் தான் வித்தியாசம்..
உரிமை உள்ளவர்களிடம் கண்ணீராக..
மற்றவர்களிடம் புன்னகையாக..
கவிதைகள் உலகம் ..smd safa..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed