தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

எத்தனை காதல் வாழ்வினில்

தொட்டிலில் ஆடும் வயதில்
தாய்பால் மீது காதல்..

எட்டிப்பிடிக்க இயலாத வயதில்
தட்டான் மீது காதல் ..

நம்பிக்கை


உனக்காக வாழ்கிறேன்,


என்றாவது ஒருநாள்


உன்னோடு வாழ்வேன்


என்ற நம்பிக்கை யில்..

கவிதைகள் உலகம் ..smd safa..

காயங்கள் - வித்தியாசம்


எல்லோரின் இதயத்திலும்

காயங்கள் உண்டு..

அதை வெளிப்படுத்தும்

விதம் தான் வித்தியாசம்..

உரிமை உள்ளவர்களிடம்    கண்ணீராக..

மற்றவர்களிடம்                       புன்னகையாக..

கவிதைகள் உலகம் ..smd safa..

பிரிவு - நட்பு காதல்

பல தவறுகள்

பல மன்னிப்புகள்

பிரிய மாட்டர்கள்

நட்பில்..

சிறு தவறுகள், ஒரே தண்டனை

  -பிரிவு  காதலில்..

கவிதைகள் உலகம் ..smd safa..

காதல் தோல்விகளை குறைக்க, காதலில் வெற்றி பெற

காதல் தோல்விகளை குறைக்க சில வழிகள்;-



1.ஒரு பொண்ண லப் பண்ண ஆரம்பிச்சா, அது அந்த பொண்ணுக்கு தெரியிறதுக்கு முன்னாடி அவகிட்ட propose பண்ணிடனும். அப்புடி இல்லாம நீங்க லவ்வ சொல்றதுக்கு முன்னால, அந்த பொண்ணு நீங்க அவள சைட் அடிக்கிறத கண்டுபுடிச்சிட்டா அவ்ளோதான்.அவகிட்ட உங்களோட value கம்மி ஆயிடும்... லவ் success rate உம் கம்மி ஆயிடும்.



2. விக்ரமன் படங்கள பாத்துட்டு யாரும் அதுமாதிரி ட்ரை பண்ணீங்கண்ணா உங்களுக்கு கடைசில செருப்படி நிச்சயம்.. அதாவது அவளுக்காக அவளோட ஆபீஸ்ல காத்துருந்து

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;