கானல் நீராய் உலகம் ,நீ வந்தாய் என்னுள் பல மாற்றங்கள் தந்தாய்,
அழகிய ஒரு நாளில் சந்தித்தோம் அரை மணிநேரத்தில் அகிலம் என்று உணர்ந்தோம்
பொருளில்ல நம் ஒருமை, கண்ட கணத்திலே அழிந்தது நம் தனிமை
வாழ்த்துக்கள் ஆயிரக்கணக்கில் வாழ்கிறோம் மனக்கணக்கில்
நீடிக்குமா இந்த சொர்கம் காற்றில் நடக்கும் இந்த வசந்தம்
கவிதைகள் உலகம் ..smdsafa..