என்னவனே என் பவசுமைகளால்
பழுதடைந்து விட்டதோ உன் உள்ளம்
உன் தேக சுடு கொண்ட என்
உடம்பு மாறாத வடுக்களால் அவதி படுகிறது
உன் சுவாச காற்றை சுவாசித்த என் முச்சு
மறு சுவாசம் விட மறுக்கிறது
என் கண்கள் இமை போல்
பாதுகாத்த உன்னையே தேடுகிறது
கடல் அளவு அன்பையும் காதலையும்
கொடுத்த நீ இப்போது வெறும் காகிதமாக..
கவிதைகள் உலகம் ..smdsafa..