உயிரானவனே....
அன்புடன் நீ பழகிய
நாட்கள்
என் நெஞ்சில்
ஊஞ்சலாட…
உன் பிறந்த
தினத்தினை இன்பமுடன்
இன்று நீ கொண்டாட……
உற்றார்கள்
முன்னிலையில்
ஊராரும்
உன்னை பாராட்ட……
பெற்றோர்கள்
அதை பார்த்து
பெருமையுடன்
சீராட்ட……
இன்றைய
பொழுது நடந்த
நினைவுகள்
இரவினில்
வந்து தாலாட்ட……
எந்நாளும் இந்நாள்
போன்றே
புன்னகையுடன் நீ
வாழ....
இன்பத்தை அழைக்கிறேன்
இன்றும்
உன்னை வாழ்த்திட….
இறைவனை வேண்டுகிறேன்
என்றும் நீ சிரித்திட.....
அன்பென்ற
சொல்லுக்கு ஒரு முகவரியாய்
♥ கோபி ♥
(உண்மையில் நீ என்னுள்
இருக்கிறாய் உயிராக…)
புதியவனே !
புத்தாடைகளை சுமந்து புன்னகையுடன்
நீ வாழ...
நீ பிறந்த இந்நாள்
புன்னகைத்திருநா
ளாக… கொஞ்சும் உன்
மழலை சிரிப்பில்
கொஞ்சம் நான்
தஞ்சமாகி
விண்ணை விஞ்சி உன்
வாழ்வு சிறக்க உன்
அன்பு கொண்ட
காதலியின்
ஆயிரம்
கோடி வாழ்த்துக்கள்.... !!
கவிதைகள் உலகம் ..smd safa..