கண்களால் என்னை கொல்கின்றாய்
கவிகளாய் என்னுள் மோதுகின்றாய்
வெண்ணிலா முகத்தை காட்டுகின்றாய்
... ...
வெட்கம் இன்றி என்னை தீண்டுகின்றாய்
பொய்யாய் கோபம் கொள்ளுகின்றாய்
பொக்கிசமாய் என்னுள் வாழுகின்றாய்
தென்றலாய் என்னை தழுவுகின்றாய்
தேவதையாய் எனக்கு தெரிகின்றாய்
விண்ணிலே தோன்றும் நிலவா நீ என்
வீட்டிற்கு என்று வருவாய் நீ
கவிதைகள் உலகம் smdsafa.netகவிகளாய் என்னுள் மோதுகின்றாய்
வெண்ணிலா முகத்தை காட்டுகின்றாய்
... ...
வெட்கம் இன்றி என்னை தீண்டுகின்றாய்
பொய்யாய் கோபம் கொள்ளுகின்றாய்
பொக்கிசமாய் என்னுள் வாழுகின்றாய்
தென்றலாய் என்னை தழுவுகின்றாய்
தேவதையாய் எனக்கு தெரிகின்றாய்
விண்ணிலே தோன்றும் நிலவா நீ என்
வீட்டிற்கு என்று வருவாய் நீ