தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

தூரம் ஒரு தடையாயில்லை.!! smd safa smohamed

விட்டுச் சென்றான் என  வேதனைப் படுவதற்கு
உன் தோழன் என்ன  தனியாகவா சென்றுவிட்டான்..!!

பார்க்க நினைத்தால் புகைப்படமாக
பேச நினைத்தால் பாடல் வரிகளாக
என்றும் அவனுடன் நீ..!!

தூரம் ஒரு தடையாயின்றி அவனும் உன்னுடன்..!!

என்றும் உங்கள் நண்பன், 

                  எஸ்.முகமது.. மேக்காமண்டம்...

 

அம்மாவிடம் பேசினால் கூட.. smd safa smohamed


முன்பெல்லாம் உன்னுடன்  எந்த பெண் பேசினாலும்
கவலை படாத நான்,


இப்பொழுதெல்லாம்
நீ உன் அம்மாவிடம்
பேசினால் கூட
பொறாமை படுகிறேன்..

காதல் வலிகள்.. smd safa smohamed


நீ வேண்டாம் என்று
தூக்கி எறியும் பொருள் எல்லாம்
என் பொக்கிசமாய் இருக்க
என் இதயம் அற்பமானதா உனக்கு

உன் கண்கள் என்னை கடக்க
காதல் என்னை தாக்க
நீ என்னை வெறுக்க ....
இத்தனை வலிகளை
தாங்க முடிய வில்லை
முள்செடி என்றாலும்
ரோஜா பூக்க வில்லையா
என் காதலை மட்டுமாவது ஏற்று கொள்
அது போதுமடி ennaku

நீ புரிந்துகொள்.. smd safa smohamed



புரிந்துகொள்
காத்திருப்பதும்
                                         கவிதை எழுதுவதும் மிகுந்த
                                             மதிப்புடுயவைதான்.,
       ஆனால்
                                                  காதல் செய்ய
                                                              நீ வராவிட்டால்
                                                                             அத்தனையும் வீண்
தான்.!!!..





நேசம்.. smd safa smohamed



                                                   என்னை
                                        விட அழமாக
                                நேசிக்க
                         யாராலும் முடியாது
                                      நான்
                                                   நேசிக்க
                                     உன்னை தவிர
                               எனக்கு
                   யாரையும் தெரியாது !!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;