எல்லா தவறுகளையும் நீயே செய்துவிட்டு,
கடைசியாய் அருகேவந்து,
உன்னிடம் அனைத்தையும் இறக்கிவைத்துவிட்டேன்,
என் பாரமெல்லாம் குறைந்தது என்கிறாயே ?
இந்த சொல்லவொணா சுமைகளை எங்கு இறக்கட்டும் ?
காலம்முழுதும் கழுத்தை நெறிக்குமே இந்த கணம் ?
தாங்கவேண்டுமே நான் இதை தார்மீக ரகசியமாய் ?
என்னடி முடிவு என் மௌனச்சுமைகளுக்கு ?
கவிதைகள் உலகம் ..smd safa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய். நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திரு...
-
அன்று கண்ணீர் திர்நததால் கண்கள் இரத்தம் தர துடிகின்றதா ? அன்பினை தொலைத்து விட்டு நெஞ்சம் கோபத்தை கொப்பளிக்கும் நித்திரையில் தொலைத்து ...
-
அவளின் தூக்க பொழுதுகளில் சிறுபிள்ளை முகம் காண தினம் தோறும் அவளை தேடி கனவில் ஒரு பயணம் காதல் என்ற உலகில் அவளின் முகவரி ...
-
உனக்கென்னடி, காரணத்தை பிடித்து, வேகத்தை வளர்த்து, கோபமாகி விலகிப்போய்விடுகிறாய் ! என்னையும் என் உறவையும் ! எப்பொழுது தணிவாய்? எந்த...
-
அன்பே! அழகுக்கு இலக்கணம் தெரியவில்லை உன்னை காணும் வரை.. கவிஞன் ஆனேன் பூ வாடி விடும் அதன் வாசமும் வாடாது.. நாம் கொண்ட நேசமும் மாறாது.. ...


- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA