உன் குரல் கேட்டு தூங்க ஆசை ..
மர நிழலோடு அமர்ந்து பேச ஆசை..
உன் பல நினைவோடு வாழ ஆசை ..
உன் சிரிப்பை சிறை பிடிக்க ஆசை ..
உன் தலை முடியோடு உறங்க ஆசை ...
இவை ஒன்றும் நடக்க வில்லை என்றால்
மண்ணோடு மண்ணாக ஆசை..
கவிதைகள் உலகம்.. ..smdsafa.net..





- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA