நீங்கள் நேசித்த இதயத்திடம்,
பெற கூடத ஒரே தண்டனை தனிமை,
ஏனென்றால்
அது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் நரகமாய் மாற்றிவிடும்..!
கவிதைகள் உலகம் ..smdsafa..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed