தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

கவிதை படங்கள்

கவிதைகள் உலகம் ..smdsafa..

வறுமை - வாழ்க்கை

சிறுமையில் வறுமையை கண்டேன் !

வாலிபத்தில் வலியை கண்டேன் !

முதுமையில் அனுபவத்தை கண்டேன் !

இவையிலிருந்து மீளும் முன்

வாழ்க்கை முடிந்து விட்டது !!!!!!!

கவிதைகள் உலகம் ..smdsafa..

நான் மரணித்து விட்டால்


மறக்கவும் முடியவில்லை

மரணிக்கவும் முடியவில்லை

நான் மரணித்து விட்டால்

நம் சுமையானே சுமைகளை

கல்லறை கூட தாங்காது அன்பே ..

கவிதைகள் உலகம் ..smdsafa..

அன்பு


அன்பின் வேர் 
ஆழமாக சென்றாலும் 
மேல் பரப்பில் படர்ந்தாலும் 
பாதிப்பு அன்பிற்கு தான் !!!!!

கவிதைகள் உலகம் ..smdsafa..

வறுமை



வசதி இருந்தும் அசதி இல்லை

பிச்சை எடுத்தும் புனிதம் இல்லை 

நடு நிலைவாதிக்கு தாகம் திற்பதர்க்கு
தண்ணியும் இல்லை

அவன் அழுகை
கேட்க கடவுளும் இல்லை

கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;