தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

என்னை மட்டும் விட்டு போகாதே என் காதலியே smd safa smohamed

ெண்ணே
என்
கூட இருப்பாயா காதலியேஉனக்கு என்னில் இருந்து என்ன வேண்டும் என்று சொல்
ருகிறேன்
என
் உடலை அசைய வைக்கு உயிர் வெண்டும
பிரி
த்து தருகிறேன்
டலெங்கும் குருதியை வழங்கும் இதயம் வேண்டுமாபிடிங்கி தருகிறேன்
என
் உடலினில் உயிரை வாழ வைக்கும் இதய துடிப்பு வேண்டுமா
பறி
த்து தருகிறேன்
னால்என்னை மட்டும் விட்டு போகாதே என் காதலிய
என்ன
ை மட்டும் விட்டு போகாதே என் காதலியே

பேனா.. (pen ) smd safa smohamed

உன்னை பற்றி கவிதை எழுதும்போதும்

தலை குனிந்து எழுதுவதால்

எனக்கு போட்டி இல்லை காதலில்

தலை நிமிர்ந்தால்

என்

பேனாவும் உன்மேல்


காதல் கொள்ளும்..smdsafa.net

தனிமையில் நான் வாழ்ந்தால்.... smd safa smohamed


தனிமை கூட

இனிமைதான்....

உன்னை நினைத்து

தனிமையில் நான் வாழ்ந்தால் ...... smdsafa.net

தனிமை.. smd safa smohamed

தனிமையில் வாடும் நிலாவுக்கு தெரியும்,

உன்னை பிரிந்த
                      என் நினைவகள் பற்றி... smdsafa.net

தேசியக்கொடி வியாபாரம்.. smd safa smohamed

   எங்கேயோ போய்விட்டோம்..

தேசப்பற்றில்லாமல் வியாபாரம் 
                     தேசியக்கொடி 


       உங்கள் எஸ்.முகது..



உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;